Monday, October 19, 2026 8:54 am
சபரகமுவ, மத்திய , ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், குருநாகல், பொலன்னறுவ, திருகோணமலை , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் நாளை செவ்வாய்க்கிழமை [19] 75 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 1 மணிக்குப் பிறகு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

