Sunday, October 18, 2026 12:28 pm
ழுவதும் கம்ப்யூட்டர், நெட்வொர்க்கிங், சாப்ட்வேர், டேட்டா ஸ்டோரேஜ், AI போன்ற துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது அமெரிக்க நிறுவனமான Dell Technologies.
இதன் தலைமையகம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. பங்குச்சந்தையில் டெக்சாஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. இலட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 11.1 சதவீதம் கடுமையாக சரிந்ததால் அதன் நிறுவனரான மைக்கேல் டெல்லின் மொத்த சொத்து மதிப்பு 256.6 மில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் 24.32 லட்சம் கோடி) குறைந்துவிட்டது.
அதாவது ஒரே நாளில் 20 மில்லியன் டொலரை (இந்திய மதிப்பில் 1.90 லட்சம் கோடி) இழந்தது உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு சென்றுவிட்டது.

