Sunday, August 9, 2026 11:46 am
இந்தியாவுடன் நேரடி ரயில் பாதை அமைக்க ரஷ்யா முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கொண்டுவரமுடியவில்லை.
அதனால், மத்திய ஆசியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக ரயில் இணைப்பை அமைக்க பரிசீலித்து வருவதாக ரஷ்ய துணை பிரதமர் மராட் குஸ்னுலின் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இந்தியாவிற்கு மாற்று வர்த்தக வழித்தடங்களை மாஸ்கோ தேடி வரும் நிலையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

