Wednesday, October 7, 2026 4:27 pm
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தகவலின்படி, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி தொடர்பான குற்றச்சாட்டுகள் பறிய விசாரணையின் ஒரு பகுதியாகவே காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

