Sunday, August 30, 2026 7:41 pm
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி. கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி மேற்குவங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. அதேநேரம், கேரளா மாநிலத்தின் ஆளுநர் ஆர்.வி.அர்லே
இவர்தான் முதலமைச்சர் விஜய்க்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில்தான் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் உருவமான கிரண் குமார் ரெட்டி தமிழகத்தில் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.
பிரதமர் மோடி மோடி தற்போது உஸ்பகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் இந்தியா திரும்பிய பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் வேறு சில மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

