Author: varmah

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு இன்று 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாகுபலி படக்குழுவினர் ஒரு BTS வீடியோவை பகிர்ந்துள்ளனர்.அதில் பாகுபலி படப்பிடிப்பு தளத்தில் ராஜமௌலி நடிகர்களுக்கு காட்சிகளை நடித்து காண்பிக்கும்…

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தவறான பதிவுகள் பதிவு செய்வதற்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன் நற்பெயர் மற்றும் நோயாளி பாதுகாப்பில் ஏற்படக்கூடிய கடுமையான…

இலங்கையில் சுமார் 60% மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 24% உயர் வகுப்பு மாணவர்கள் என இலங்கை குழந்தைகள் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.கல்வி…

போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காஸா மக்களுக்கு மனிதாபிமான நிவாரணத்தை அதிகரிக்க உலக அமைப்பு தயாராக இருப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.”ஐக்கிய நாடுகள் சபை அதன் முழு ஆதரவையும் வழங்கும்.…

செம்மணியில் மனித புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின்…

வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுகிறதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.விளாவெளி இந்து மயான உரிமை…

உலகின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு பெற விரும்பும் வேட்பாளர்கள் பட்டியலில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த ஆண்டில் பரிசு பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.”…

கலைஞர் கருணாநிதி திரைத்துறையில் தான் முதலில் நுழைந்தார். அவரது எழுத்துக்களால் மக்கள் மனதில் இடம் பெற்ற பின்னர் அவர் மெல்ல அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் அரசியலில் அசைக்கமுடியாத ஆளுமை ஆனது வரலாறு.அவரது வழியில் அவரது…

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில்…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க. த.க பாடசாலையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது .பாடசாலை அதிபர் தவகோபால் ஜோகலிங்கம் தலைமையில் முற்பகல் 10 மணியளவில் பாண்ட் வாத்திய இசையுடன் ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டு பாடசாலை பொதுமண்டபத்தில் மங்கள…