- WWE ஜாம்பவான் ஜோன் சீனா!
- நேட்டோவை கைவிட உக்ரைன் தயாரா ?
- கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்
- கிரிக்கெட் ஜாம்பாவான் டி.எஸ்.டி சில்வா காலமானார் !
- நாட்டின் பல பகுதிகளில் கனமழை – மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!
- அனர்த்தத்தினால் தாயை பிரிந்த குழந்தையை ஒன்றுசேர்த்த இராணுவத்தினர்!
- மூன்றாம் தவணை பரீட்சை குறித்து வெளியான தகவல்
- ஓ. பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க திட்டம்
Author: Serin
மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன்று காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு தண்ணீர் பம்பை இயக்கியவுடன்…
“GOAT TOUR” எனப்படும் மூன்று நாள் கொண்டாட்டத்திற்காக ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார். எதிர்வரும் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நான்கு…
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் ஒரு நபர்…
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை…
இந்துக்களின் முக்கியமான பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை மனிதகுலத்தின் கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் யுனெஸ்கோ அதிகாரபூர்வமாகச் சேர்த்துள்ளது. இந்தியாவின் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கியக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. தீபாவளி…
அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம்…
ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், புதிய தரவரிசைப் பட்டியலை…
மொராக்கோவின் ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்களில் இரண்டு…
பாதுகாப்பான முறையில் மீண்டும் செயல்படக்கூடிய அனைத்து பாலர் பாடசாலைகளும், ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டு மையங்களும் டிசம்பர் 16 முதல் மீண்டும் திறக்கப்படும் என ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது. தற்போது…
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரியை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று புதன்கிழமை சுமார்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
