Author: Serin

வடக்கு எத்தியோப்பியாவில் ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை வெடித்ததில் இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவில் நேற்று விமானச் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 800 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள…

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த இலத்திரனியல் காட்சியறை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த கடை முழுமையாக எரிந்துள்ளது. காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கே தீ பரவலுக்கு காரணம் என…

இன்று செவ்வாய்கிழமை தங்கவிலை 6,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்திலிருந்து தங்க விலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் இன்று அதிகரித்துள்ளது.தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண்…

ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி…

மிகவும் முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரத்தையும், அவர்களின் பாதுகாப்பையும் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதற்காக முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக்…

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.…

வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகள் பிரதேச சபையால் அகற்றப்பட்ட விடயம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு – கிரான் பகுதியில் வைத்து அவர் கைது…

வடக்கு, கிழக்கு உட்பட்ட தமிழர் தாயகத்தின் வரலாற்றுத்தொன்மையினை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த, சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப்…

டிசம்பர் 12ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியான பணிபகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய…

பொலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா இதய நோய் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…