Author: Serin

பிறந்து 3 மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று, பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த, பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தைக்கு தாயார் பாலூட்டிய நிலையில், சிறிது நேரத்தில்…

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக, அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்று வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.…

யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும், அதன் சவால்கள் குறித்தும் ஆராயும் நோக்கில், கள ஆய்வு ஒன்று இன்று புதன்கிழமை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை 2026 ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு…

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும், மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும், பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் எனக்…

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான மைக்கேல் கோர்ஸ், 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கிய செயலை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்…

கொழும்பு 7 இல், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நான்கு புதிய உயர் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் எதிர்ப்பாக 2025 ஆம் ஆண்டு முதல் 2029  என்ற தேசிய தேசிய…

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை 10,000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த, பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரனின் முயற்சியினை பாராட்டும் வகையில் இலங்கை இராணுவத்தினரால் அவர் கௌரவிக்கப்பட்டார். 2025 செப்டம்பர் 01…

தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள, உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது. 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி, அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா,…

ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது ஜப்பானின் முதல் பெண் பிரதமரான…