Tuesday, May 19, 2026 2:13 pm
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் பதிவாகவில்லை.
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 3,93,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 3,61,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி , 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

