Monday, April 27, 2026 4:20 pm
விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் வெளியாகவிருந்த நிலையில் தணிக்கை சான்று பிரச்சினை காரணமாகவும் தேர்தல் காரணமாகவும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று தணிக்கை குழுவின் ரிவைசிங் கமிட்டி திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து இன்று மாலை தெரியவரும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

