Author: Tharanika

சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் “அநுத ஜனாதி பண்டார” உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் இந்த…

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன் , இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை நான்கு…

நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை.  பின்னர், அந்த தொகையை…

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (உயர்தரப்) பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு தொடர்பில் விரிவாக…

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்பட்ட நிலையில் பலகோடி மக்களின் எதிர்பார்ப்புடன் இன்று ஜனநாயகன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை…

இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி ,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 377000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை…

மாத்தறை, தேவேந்திரமுனை விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற கார் திக்வெல்ல பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (22) இரவு புதிய பெலியத்த வீதியில் கார்…

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், இன்று (22) அதிகாலை பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார் மாவட்ட பொது…

தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத்…

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான…