Author: Serin

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் முறை இன்று முதல்  நடைமுறைக்கு வந்துள்ளது. திகதி ஒற்றை எண்ணாக இருந்தால் அன்றைய தினம், வாகன எண் தகட்டின் கடைசி ஒலக்கம் ஒற்றை எண் உள்ளவர்கள் மாத்திரமே…

இலங்கையில் இன்று தங்க விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 9,000 ரூபாயினால் குறைந்துள்ளது. தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று…

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இரத்து…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். எந்தக் கூட்டணியிலும் த.வெ.க இல்லை என்று அக்கட்சியில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க தலைவர் விஜய் நேற்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற…

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை அல்லது முறைப்பாடுகளை வழங்குவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட…

ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின்…

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு…

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இம் மாதம் 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad Al-Thani) உடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதுடன், தற்போதைய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து கட்டாருடனான தனது…

வேறு தொலைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2026 மார்ச் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு…