Share Facebook Twitter Email Copy Link WhatsApp Thursday, January 30, 2025 12:39 am யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார். அரசியல் இலங்கை ஏகன் மீடியா