Thursday, October 29, 2026 8:45 pm
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் இந்தியா – இலங்கை இடையிலான உறவுகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

