Tuesday, August 25, 2026 8:07 pm
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பதினொரு தூதர்களும் உயர் ஆணையர்களும் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை வழங்கினர்.
பிறேஸில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, புருணை தாரஸ்ஸலாம், சூடான், கயானா, பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

