Sunday, July 5, 2026 7:44 am
பிலடெல்பியாவின் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பார்க்வேயில் நடைபெறவிருந்த ‘ஒன் பில்லி: அமெரிக்காவுக்கான ஒற்றுமை இசை நிகழ்ச்சி’ மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
“வரவிருக்கும் கடுமையான புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது,” என அதிகாரிகள் X பதிவில் தெரிவித்தனர்.
இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்டினா அகுலேரா, சீல், வில் ஸ்மித், ஜில் ஸ்காட் ,தி ரூட்ஸ் போன்ற கலைஞர்கள் பங்கேற்க இருந்தனர்.

