Friday, July 3, 2026 2:51 pm
வெனிசுலாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஆர்ஜென்ரீனாவை சேர்ந்த உதைபந்தாட்ட வீரர் லூகாஸ் ட்ரெஜோ தனது மனைவியையும், இரு குழந்தைகளையும் இழந்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது லூகாஸ் வேறு ஒரு இடத்தில் து விளையாடிக் கொண்டிருந்தார். நிலநடுக்கத்தில் அவரின் மனைவியும்,இரு குழந்தைகளும் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடம் நொறுங்கி விழுந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன.
இதுவரை சுமார் 1450 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தால் 700க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்திருக்கிறது. 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். எனவே தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான்

