Monday, June 29, 2026 12:40 pm
இலங்கை பாடகர் ருக்மன் அசித சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (29) காலமானார்.
சிங்கள இசைத்துறையில் பல பாடல்களை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று வந்ததுடன் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் தவிர்க்க முடியாத ஒரு பாடகராக அசித விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

