Thursday, June 11, 2026 10:42 am
இன்று (11) தங்கத்தின் விலை 8000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 370000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 340400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46250 ரூபாயாகவும் , 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

