Wednesday, June 10, 2026 10:27 am
இன்று தங்கத்தின் விலை 5000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
அதன்படி தற்போதைய தங்க விலை நிலவரப்படி ,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 378000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 347800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47250 ரூபாயாகவும் , 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43475 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

