Wednesday, May 13, 2026 3:37 pm
தமிழக முதலமைச்சரின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பணி அதிகாரி என்ற நியமனம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தனது ஜோதிடரை அரசுப் பதவியில் நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிக்கி ராதன் வெற்றிவேல் முதலமைச்சரின் (அரசியல்) சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஈரோட்டில் பிறந்த வெற்றிவேல்இ ஜோதிடத்தை ஒரு தொழிலாகப் பயின்று வருகிறார்.

