Friday, May 8, 2026 1:56 pm
இன்று தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 396000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 364300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45537 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

