Sunday, May 3, 2026 9:18 pm
ராஜகிரியாவில் உள்ள மேட வெலிக்கடை வீதியில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது சுமார் 120 வெளிநாட்டினரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள், பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து , கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது ர் கணினிகளையும் கைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

