Monday, April 27, 2026 4:22 pm
தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தின நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அழைக்கப்பட்டமைக்கு ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழ் அரசியல்வாதிகளின் இந்தச் செயல் எமது இனத்தின் இருப்பைச் சிதைக்கும் செயல் என விமலேஸ்வரி இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.

