Tuesday, April 14, 2026 12:59 pm
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பருத்தித்துறை சுப்பர்மடம் வாழ் மக்களால் விளையாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட பெட்டிகளுக்குள் கால்களை நீண்ட நேரம் யார் வைத்திருப்பது என்ற போட்டியும் நடைபெற்றது.

இப்போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மிகவும் சுவாரஜ்சியம் மிக்கதாகவும் அமைந்திருந்தது.


