Monday, February 23, 2026 3:49 pm
அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்பவருக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

