Friday, January 30, 2026 10:56 am
அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சபீனா யூசுப் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று காலை நிறைவடைந்தது.
இதில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இப்போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.

