ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டது.
Trending
- பாகிஸ்தான் – அயர்லாந்து கிரிக்கெட் தொடர் 2027வரை ஒத்திவைப்பு
- AI உதவியுடன் இசையமைத்த அனிருத்
- இன்ஸ்டாவில் புதிய கட்டுப்பாடு
- சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்
- தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு
- சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம்
- யாழில் போதைப்பொருளுடன் கணவன் – மனைவி கைது
- செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள்