Friday, October 16, 2026 3:46 pm
கேரளாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் நித்யா ராமன், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயர் பதவிக்கான தேர்தலில் முன்னிலையில் உள்ளார்.
எதிர் வரும் 3-ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், லாஸ் ஏஞ்சல்ஸின் முதல் இந்திய-அம்ச மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார். ஹார்வர்ட் , எம்.ஐ.டி கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இவர், சென்னை போன்ற பகுதிகளில் நலிந்த மக்களுக்காக ‘டிரான்ஸ்பரண்ட் சென்னை’ அமைப்பைத் தொடங்கி பணியாற்றியுள்ளார்.

