Saturday, August 8, 2026 12:48 pm
ரி20 கிறிக்கெற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில், கீரோன் பொல்லார்டைப் பின்னுக்குத் தள்ளி ஜோஸ் பட்லர் இடம்பிடித்தார்.
தி ஹன்ட்ரட் தொடரின் சமீபத்திய சுற்றுப் போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் அரைசதம் (27 பந்துகளில் 51*ஓட்டங்கள்) அடித்து இந்த மைல்கல்லை எட்டினார்.
பட்லர் தற்போது தனது ரி20 கிறிக்கெற் வாழ்க்கையில் 522 போட்டிகளில் 35.36 சராசரி , 147.02 ஸ்டிரைக் ரேட்டுடன் 14,833 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் பத்து சதங்களும் 106 அரைசதங்களும் அடங்கும்.
பொல்லார்ட் 14,803 ஓட்டங்களுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே சமயம், 12 ஆண்டுகளாக (4,467 நாட்கள்) முதலிடத்தில் இருந்த கிறிஸ் கெய்ல், தற்போது 14,562 ஓட்டங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ரி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள்
ஜோஸ் பட்லர் – 14,833 ஓட்டங்கள்
கீரோன் பொல்லார்ட் – 14,803 ஓட்டங்கள்
கிறிஸ் கெய்ல் – 14,562 ஓட்டங்கள்
அலெக்ஸ் ஹேல்ஸ் – 14,449 ஓட்டங்கள்
டேவிட் வார்னர் – 14,284 ஓட்டங்கள்

