Tuesday, June 2, 2026 8:25 pm
பிராந்தியப் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் , ஈராக் ஆகிய நாடுகளுக்கு தனது நாட்டு குடிமக்கள் பயணம் செய்வதற்கு பஹ்ரைன் தடை விதித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சுசெவ்வாயன்று தெரிவித்துள்ளது.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரானும் ஈராக்கில் உள்ள அதன் கூட்டாளிகளும் பஹ்ரைன் உட்பட வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

