Thursday, May 21, 2026 5:42 pm
இங்கிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை ஜனாஹிபதி ஹரினி இலண்டனில் இலங்கை மக்களைச் சந்தித்தார்.
நேற்று புதனிகிழமை (20) நடைபெற்ற இந்த சந்திப்பில் சிங்கள, தமிழ் , முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 1,000 இலங்கையர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல்ராஜ் , இக்கிலாந்துக்கான இலங்கையின் உயர் ஆணையர் நிமல் சேனாதீரா ஆகியோரும் இந்த கலந்து கொண்டனர்.

