Saturday, July 11, 2026 10:05 pm
பாடகி எஸ் ஜானகி அம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88. பாடகி எஸ். ஜானகி: 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி ஆந்திரா மாவட்டத்தில் உள்ள ரேவல்லா என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ். ஜானகி. மராத்திய மொழி பேசும் குடும்பத்தில், செஸ்லா ராமமூர்த்தி மற்றும் சத்யவதி தம்பதிக்கு கடைக்குட்டி மகளாக பிறந்தவர் தான் செஸ்லா ஜானகி. சிறுவயதில் இருந்தே இசையின் மீது அதித ஆர்வம் கொண்ட ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் பல்வேறு நாட்டு மொழி பாடல்கள் என 80,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா ஜானவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். ஜானகியின் மரணத்தை அவரது பேத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

