Author: varmah

லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இலங்கைக்கு கட்டார் ஏர்வேஸில் பறந்து கொண்டிருந்தபோது, ​​தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இருதயநோய் நிபுணர் ஒருவர் உணவுத் துண்டில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.85 வயதான அசோகா ஜெயவீரவுக்கு அவர்…

பீஹாருக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நவ.6 , நவ.11 ஆகிய திக‌திகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், நவ.14ம் திக‌தி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் கூறி…

இலங்கையில் புதிய ரூ. 2000 பெறுமதியான நாணயத் தாள்கள் மக்கள் பாவனைக்கு வெளிவந்துள்ளன. ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ரூ. 2000 நாணயத்தாள்கள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது.அந்த நாணயத்தாள் சாதாரண நாணயத்தாளின் அளவை விட…

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடான திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்ற பிரபல இசையமைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான கங்கை அமரன், கோவிலின் நிர்வாகிகளால் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டார்.இசையமைப்பாளர் கங்கை அமரன், விஸ்வ இந்து பரிஷத் (Vishwa…

வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க விரும்பும் தேசிய கிறிக்கெற் வீரர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து தடையில்லா சான்றிதழ்களையும் (NOCs) பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) நிறுத்தி வைத்துள்ளது, ஏனெனில் எதிர்கால ஒப்புதல்களை வீரர்களின் செயல்திறனுடன் இணைக்கும் ஒரு…

முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக செய்யும் எந்தவொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ஜனாதிபதிகளின் உருத்துரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம்…

. ச‌ம்பியன்ஸ் லீக்கில் ஐன்ட்ராக்ட் பிராங்பேர்ட்டை 5-1 என்ற கணக்கில் சொந்த மண்ணில் அட்லெடிகோ மட்ரிட் வீழ்த்திய போட்டியில் அன்டோயின் கிரீஸ்மன் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக தனது 200வது கோலை அடித்தார்.அட்லெட்டிகோவுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர, கனரக லொறிகளுக்கும் வரும் நவம்பர் 1 ஆம் திக‌தி முதல் 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது…

கிறிக்கெற் உலகின் முதல் உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கு இந்திய அணி வீரர்களில் ஒருவரான பெர்னார்ட் ஜூலியன் , தனது 75-வது வயதில் காலமானார். இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அவரது மறைவு, கிறிக்கெற்…

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்சவேணி காலமானார். அவருக்கு வயது 85. அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பூத் முகவர்கள் கூட்டத்திற்கு சென்ற பிரேமலதாவும்…