Author: varmah

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.சுமார் 50 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி…

ச‌ர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தை (USAID) கலைத்து, அதன் சுமார் 2,700 ஊழியர்களை விடுப்பில் அனுப்பும் டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தின் சில அம்சங்களை கூட்டாட்சி நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.நிர்வாகத்தின் திட்டங்களின் கீழ் சுமார் 2,200 USAID ஊழியர்கள்…

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 10 வீடுகள் புதைந்து, 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதை அடுத்து, சுமார் 200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, யிபின் நகரின் ஜுன்லியன்…

வடகிழக்கு மாநிலமான சியாராவின் அதிகாரிகள், அமெரிக்காவால் திருப்பி அனுப்பும் போது மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்து வருவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 111 பிரேசிலிய குடியேறிகளில், பலர் விமானப் பயணத்தின் போது கைவிலங்கு…

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இக்கலந்துரையாடலில் இலங்கையில்…

அரச ஊழியர்களி சம்பள உயர்வு வழங்கப்படும். கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று சனிக்கிழமை [8] அலரி மாளிகையில் நடைபெற்ற…

அவுவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனமான யுனைட்டட் பெற்றோலியம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின்…

யாழ்ப்பாணத்தில் சைவ சித்தாந்த வகுப்புகள் இலங்கை சைவநெறிக்கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை இந்துமாமன்றம், இலங்கை சைவசமயப்பேரவை அனுசரணையில் யாழ்ப்பாண இந்து மாமன்ற அலுவலக கட்டடத்தில் திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகள் இன்று சனிக்கிழமை [8] சிறப்பாக…

அலாஸ்காவில் கடந்த வியாழக்கிழமை [30]10 பேருடன் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த விபத்தில் 10 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.காணாமல் போன விமானத்தின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய ஒரு விமானம்…

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியன இன்று சணிக்கிழமை[8] பணயக்கைதிகளையும் கைதிகளையும் பரிமாறிக் கொண்டன.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 183 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்று…