Author: varmah

சீன உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் பாகிஸ்தானின் கடற்பரப்பில் குறிப்பிடத்தக்க எரிவாயு படிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார். சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் கடற்படை, கடற்படைத் தளபதியால் நியமிக்கப்பட்ட கூட்டு ஆய்வில் கடலுக்கு…

“ரெயின்போ ஏஜென்சி” என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளிநாட்டு வேலை தேடுபவர்களிடமிருந்து 460 மில்லியன்ரூபா மோசடி செய்ததாகவும், அந்த நிறுவனம் மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

சுங்க அனுமதியிலிருந்து விடுவிக்கப்பட்ட படிக மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோட தெரிவித்தார்.யார் கொள்கலன்களை இறக்குமதி செய்தனர்,…

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, அந்நாட்டிற்கு எதிரான வழக்கில் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2023 முதல் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை தாக்சின்…

17 ஆவது ஆசியக் கிண்ண கிறிக்கெற் தொடர் இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகிறது. அபுதாபியில் ஆரம்பமாகிறது. ரி20 வடிவத்தில் நடைபெறும் இப்போட்டித் தொடர் எதிர் வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை அபுதாபி,…

முழு சந்திர கிரகணம் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சீனாவில் சிவப்பு நிலா தோன்ரியது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் வானத்தில் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் தெரியும். ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய முழு…

கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் டோனி ,நடிகர் ஆர்.மாதவன் இணைந்து நடித்துள்ள தி சேஸ் (The Chase) என்ற தலைப்பிலான புதிய டீசர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.எம்எஸ் டோனி சினிமாவில் அடியெடுத்து வைக்கலாம் என்ற யூகங்களை…

பிரான்ஸ் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரான்சுவா தோல்வியடைந்ததால் பெய்ரூவின் அரசு கலைப்பு.அரசாங்கத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து 194 பிரதிநிதிகளும், நம்பிக்கை இல்லை என 364 பிரதிநிதிகளும் வாக்களிப்பு.ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதங்களிலேயேபிரதமர் பெய்ரூவின் அரசு…

ஓணம் பண்டிகையை கொண்டாட அவுஸ்திரேலியா சென்ற பிரபல நடிகை நவ்யா நாயர், தனது கைப்பையில் இருந்த ஒரு முழம் மல்லிகை பூவுக்காக ரூ.1 லட்சத்திற்கும் மேல் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்.விக்டோரியாவில் நடைபெற்ற ஓணம்…

பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அமைச்சரவை கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.…