Author: varmah

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப்…

உலகளாவிய சாதகமான அறிகுறிகளால் உற்சாகமடைந்த இந்திய பங்குச் சந்தை இன்று செவ்வாய்க்கிழமை வலுவான நிலையில் தொடங்கியது.கனடா,மெக்சிகோ ஆகிய நாடுகளின் மீதான வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவால்…

இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபே, கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 ரி20 சர்வதேச போட்டிகளில் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.நவம்பர் 3, 2019 அன்று டெல்லியில் பங்களாதேஷுக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான…

இந்தியாவின் சர்வதேச நாடக விழாவான பாரத் ரங் மஹோத்சவ் இன் வெள்ளிவிழாவைமுன்னிட்டு கொழும்பில் 2025 பிப்ரவரி 6 முதல் 9 வரை இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் தேசிய நாடகப் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில்…

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினவிழா இன்று செவாய்க்கிழமை (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை…

இலங்கையின் சுதந்திர தினவிழா பச்சிலைப்பள்ளி பிர‌தேச செயலகத்தில்தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பித்தது.தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து பிரதேச செயலாளர் சுதந்திர தின உரை உரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து மரநடுகையும் சிரமதான…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் விமர்சனங்களுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜனநாயகச் சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் பிரதிநிதிகள் மீது விமர்சனங்கள் வருவது வழமை. சிவில்…

சர்வதேச அளவில் இசைத் துறையில் மிகப்பெரிய கெளரவ‌ரமாக கருதப்படுவது கிராமி விருது. பாப், ராக், நாட்டுப்புற இசை, ஜாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. 67வது கிராமி விருது விழா ,கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

டொனால்ட் ட்ர‌ம்ப் நிர்வாகத்தின் திட்டமிடப்பட்ட கட்டண அமலாக்கத்திற்கு முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றியதால், திங்கட்கிழமை அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிந்தன.டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 122.75 புள்ளிகள் அல்லது 0.28 சதவீதம் சரிந்து 44,421.91 ஆகவும், எஸ் அண்ட்…

பெலரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 86.82 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக பெலாரஷ்ய மத்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.செர்ஜி சிரான்கோவ் 3.21 சதவீத வாக்குகளைப் பெற்றார், ஒலெக் கைடுகேவிச் (2.02 சதவீதம்),…