Author: varmah

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.இஸ்ரேலுக்கு புறப்பட்டபோது காசாவில் போர் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். அவர், எகிப்தில் உயர்மட்ட அமைதி உச்சிமாநாட்டிற்கு…

கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.விசாரணையை கண்காணிக்க சிறப்பு விசாரணைக் குழு – ஓய்வுபெற்ற…

டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் முதல் போட்டியாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டில், 38 வயதான மூத்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆசிஃப் அஃப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.உள்ளூர் முதல்…

காலநிலை மாற்றம், பேரிடர்களின் தாக்கங்கள் போன்றவற்ரின் காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் சுமார் 560 பேரிடர்கள் உருவாகும் இதனால் உலகளவில் சுமார் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த…

இலங்கையில் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஓரளவு கனமழி பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மாகாண்ம், சப்ரகமுவா மாகாணம், தென் மாகாணம், வடமேற்கு மாகாணம் ஆகியவற்றிலும், மன்னார் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன்…

எகிப்திய ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, ஏழு பணயக்கைதிகள் காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.காலி பெர்மன்;ஜிவ் பெர்மன்;மதன் ஆங்ரெஸ்ட்;அலோன் ஓஹெல்;ஓம்ரி மீரான்;எய்டன் மோர்;, கை கில்போவா-டலால் ஆகிய பயணக் கைதிகள் செங்சிலுவைச்சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனை ஹோஸ்டேஜஸ்…

முதியோருக்கான தேசிய செயலகத்தால் தொடங்கப்பட்ட 0707 89 88 89 என்ற வாட்ஸ்அப் ஹாட்லைன் மூலம் 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து நிதி உதவி கோரியுள்ளனர்.பிரதேச செயலகங்கள் மூலம் ஒன்லைன் பங்கேற்பை அனுமதிக்கும்…

ஸ்பெயின் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க மறுத்ததால் நேட்டோவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.வெள்ளை மாளிகையில் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப்புடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் ட்ரம்ப்…

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு இன்று 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாகுபலி படக்குழுவினர் ஒரு BTS வீடியோவை பகிர்ந்துள்ளனர்.அதில் பாகுபலி படப்பிடிப்பு தளத்தில் ராஜமௌலி நடிகர்களுக்கு காட்சிகளை நடித்து காண்பிக்கும்…

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தவறான பதிவுகள் பதிவு செய்வதற்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன் நற்பெயர் மற்றும் நோயாளி பாதுகாப்பில் ஏற்படக்கூடிய கடுமையான…