- கட்டிடங்களில் ஏற்பட்ட வெடிப்பு – வெளியேற்றப்பட்ட மக்கள்!
- யாழ் .பொம்மைவெளியில் இடம்பெற்ற கோர விபத்து !
- தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பம்
- இலங்கையின் டிஜிட்டல் திட்டங்களுக்கு உலக வங்கி நிதியுதவி
- பாணந்துறையில் 60லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு
- கொழும்பில் இன்று 8 மணித்தியால நீர்வெட்டு
- பருத்தித்துறையில் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!
- இலங்கை நீதியரசர்களுக்கான விசேட செயற்றிட்டம் !
Author: varmah
பெல்ஜியத்தில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் தலைமையிலான அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த செய்தி அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக அஜித்தின் கார் ரேஸ் அணி, துபாயில்…
கெலியோயாவில் உள்ள காஸி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.காதி நீதிமன்ற நீதிபதி நேற்று திங்கட்கிழமை [21] காலை தனது அலுவலகத்தில் இருந்தபோது லஞ்ச ஒழிப்பு ஆணைய…
நிட்டம்புவ-கிரிந்திவெல சாலையில் மணமால சந்திக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை [21] இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.நிட்டம்புவவிலிருந்து கிரிந்திவெலவுக்கு வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர் திசையில்வந்த லொறியுடன் மோதியது. பஸ் சாரதி…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான புகார்…
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது நீதிமன்ற உத்தரவை மீறி சென்ற விதம் குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதி மாத்தறை…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்த கட்டணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை தூதுக்குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை சந்திக்க உள்ளதாக பொருளாதார மேம்பாட்டு துணை…
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், புனிதர்களின் காரணங்களுக்கான டிகாஸ்டரி மூலம் விசுவாச சாட்சிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.கொழும்பு பேராயர்…
புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லின் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஏப்ரல் 09 முதல் , 19ஆம் திகதி வரையான 10 நாட்களில் மாத்திரம் மேற்படி வருமானம்…
கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. உயிர்ப்பின் செய்தியை தாங்கிய சாட்சி பாவனையைத் தொடர்ந்து வழிபாடுகள் ஆரம்பமாகின. திருச்சபையின் சிரேஸ்ட குருவாகிய வண பிதா எஸ்.குகனேஸ்வரன்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குச்சவெளி பிரதேச சபையை ஆட்சியமைப்பதற்கான சகல திட்டங்களையும் முன்னெடுத்து வருவதுடன் அதிகமான ஆசனங்களைப் பெற்று ஊழலற்ற ஆட்சியொன்றை அமைப்பது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
