Author: V.E.Kuganathan

வட இலங்கையின் வேலணைத் தீவுப் பகுதியில் இற்றைக்கு ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித வாழ்வுக்கான சான்றுகள் கண்டுபிடிப்பு, வரலாற்று முகன்மையான அகழாய்வுச் சான்று; வேலணையில் முனைவர் திலங்க சிரிவர்த்தனவும் அவரது குழுவும் மேற்கொண்ட அகழாய்வில்…

`செஸ்` எனும் ஆட்டத்தினைப் பலரும் `சதுரங்கம்` என்றே தமிழில் அழைக்கின்றோம், ஆனால் சதுரங்கம் என்பது தூய தமிழ்ச் சொல்லன்று; இந்த ஆட்டத்துக்கான தமிழ்ச்சொல் `வல்லாட்டம்` என்பதாகும். சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய பழந் தமிழ் நூல்கள்…

அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவு ஒன்றில் சிந்துவெளி நாகரிகம் பற்றிய சில புதிய செய்திகள் வெளிவந்துள்ளன. ‘Oxygen isotope in archaeological bioapatites from India : Implications to climate change and decline…

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த குடுவைப்பானைகள் (Torpedo Jar) – பழந்தமிழரின் பன்னாட்டு வணிகத்துக்கான மற்றொரு சான்று. வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வானது நடைபெற்று சென்றாண்டு மே மாதம்(2025 மே) நிறைவடைந்திருந்தமை தெரிந்ததே! அப்போது கிடைத்த குடுவை…

யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாட்டின் பரவல் பற்றிய ஒரு செவிவழிக்கதை உண்டு. கண்ணகி மதுரையினை எரித்த பின் ஐந்து தலை நாகமாக உருமாறி இலங்கை வந்தாள், அவ்வாறு வரும் போது, முதலில் நயினாதீவில் தங்கினாள் எனவும், பின்பு…