- புறக்கோட்டை பஸ் நிலைய புதுப்பித்தல் மதிப்பாய்வு
- பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன
- லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை
- கிளிநொச்சியில் ஆரம்பமான கரிநாள் பேரணி!
- யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி
- ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க போர்க் கப்பல்
- 96.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயில் புதிய சாதனை
- மறைக்கப்பட்ட கார்கதவு கைப்பிடிகளுக்கு சீனாவில் தடை
Author: Serin
அநுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள, ஜயகங்க சந்திக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர் ஒருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தென்கொரியாவில் மீன் பண்ணை ஒன்றிலுள்ள நீர் தாங்கி ஒன்றிலிருந்து, இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில், மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்து 20…
போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளி ஒருவர், சிறைச்சாலையில் சுகந்திரமான முறையில் தொலைபேசியைப் பயன்படுத்துவது மற்றும் சிகரெட் புகைக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமூக…
இன்று திங்கட்கிழமை ஆரம்பமான, கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பரீட்சைக்கு தோற்றவிருந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம், தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு தனது அறையில் படித்துக்கொண்டிருந்த மாணவி, காலை தூக்கத்திலிருந்து…
கொடிகாமம் – பருத்தித்துறை போக்குவரத்து வழித்தடத்தின், வரணி வடக்கு தம்பான் பகுதியில் உள்ள வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திற்காக, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வரணிப்பகுதியில் நிலத்தின்…
சினிமாவில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை பிடித்து, பல திரைப்படங்களில் நடித்த, நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் தனது 44 வயதில், இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2002ஆம் ஆண்டு, கஸ்தூரி ராஜா…
இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சவூதி அரேபியா நினைவு முத்திரை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்,…
பிரித்தானியாவின் செய்தி நிறுவனமான பிபிசி செய்தி சேவையின், பணிப்பாளர் நாயகம் ரிம் டேவி மற்றும் செய்தி பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி டெபோரா டெர்னஸ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இந்த விடயம் ஊடகப் பரப்பில் பெரும்…
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள், இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்…
17வயது சிறுவன் உட்பட, மொத்தம் 23பேர் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இந்த கைது நடவடிக்கைகள்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
