- இஸ்ரேலிய தாக்குதலில் 21 பேர் பலி
- “நான் நடுங்குகிறேன் மேடை பயத்தால் அல்ல, உணர்ச்சிகளால் ” கமல்ஹாசன்
- வெஸ்ட்மின்ஸ்டர் நாய் கண்காட்சியின் வெற்றியாளர் பென்னி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது
- புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு வந்தன
- 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’
- புறக்கோட்டை பஸ் நிலைய புதுப்பித்தல் மதிப்பாய்வு
- பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன
Author: Serin
355 கிலோ கிராம் போதைப்பொருளுடன் மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து, அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை 30 நாட்கள் தடுப்புக்காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த அறிக்கை நீதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த மதிப்பாய்வு செய்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி…
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று வியாழக்கிழமை ரூபாய் 10000 அதிகரித்துள்ளது. இன்று காலை கொழும்பு தங்க…
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார். ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், 43 நாள் பொது முடக்கத்தால் “மக்கள் மிகவும்…
சீனாவில் தென் மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவு இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தின் போது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஎர்காங் (Maerkang) நகரில்…
பருத்தித்துறை மரக்கறிச்சந்தையின் வியாபார நடவடிக்கைகள், மீண்டும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மேல்த்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகரசபையினால் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறிச் சந்தையானது மீன் சந்தை வீதியில் இடம்மாற்றப்பட்டிருந்தது. புதிய மரக்கறிச் சந்தை போதிய வசதிகளற்ற நிலையில்…
ராமேஸ்வரம் பகுதியில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்ட காரணத்தினால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த படகுகளுக்கு…
இலங்கை தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான திட்டம் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின்…
வவுனியா மாவட்டத்தில் உள்ள புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில், நேற்று புதன்கிழமை மாலை தொடக்கம் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில்…
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
