- ஒவ்வொரு நாளும் சர்வதேச யோகா தினமானால்………….
- ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தை
- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்
- அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒத்திவைப்பு
- வலி வடக்கில் தொடரும் போராட்டம்!
- இலங்கைக்கு 104 மெட்ரோ பஸ்கள்!
- இலங்கை மீனவரின் சடலம் இந்தியாவில் கரையொதுங்கியது!
- லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் கைது!
Author: Serin
மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி, பருதித்துறையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி!
யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பருத்தித்துறை நகரப் பகுதியிலிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த பேரணி…
இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் தனது 68 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது. சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சபேஷ்…
வடகிழக்கு பிரான்சில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து 90,000 யூரோக்கள் (30 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சுமார் 2,000 தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டுள்ளன. பாரீஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து அண்மைய தினங்களில் நெப்போலிய…
பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற முதல் பதக்கம் இதுவாகும். போட்டியை…
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று இணங்காணப்பட்டுள்ளது. தோட்டக்காணியினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்த போது, குறித்த பாம்பு எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது…
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக…
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளரான “மிதிகம லசா” என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகரவின் உடல் அவரது வீட்டுக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் நேற்று காலை தவிசாளர்…
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் மீண்டும் இணைந்து அரசியலில் செயற்படக்கூடிய ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் இருவரும் விரைவில் சந்திக்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில்…
வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இது தொடர்பில் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார். இது…
நைஜீரியாவில் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு பெட்ரோல் கொண்டு சென்ற டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜர் மாகாணத்தின் கட்சா…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
