Author: Serin

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், சந்தையில்…

இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 388,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.…

உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி , நாஷ்வில் எஸ்சீ…

அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தனது வான்…

யாழ்ப்பாணம் – நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்குதுறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலைமை காணப்படுவதனால்,  பல பகுதிகளிலும் இன்றையதினம் காலை மழை பெய்திருந்தது. இந்நிலையில் தீவக பகுதியில்…

சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் 6க்கும் மேற்பட்ட எரிவாயு மையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதால், சர்வதேச…

முன்னணி நிறுவனமான மெட்டா, பேஸ்புக் படைப்பாளர்களுக்காக ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘படைப்பாளர் விரைவுப் பாதை’ (Creator Fast Track) என்ற புதிய திட்டத்தின் கீழ், தகுதியுள்ளவர்களுக்கு மாதம் 3,000 டொலர்கள் (சுமார் 9.2 லட்சம்…

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் செய்கையாளர்களை ஊக்குவிக்கவும், அறுவடைகளை பாதுகாக்கும் வகையிலும் நெல் உலர் மேடை அமைக்க வேலணை பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்ற நிலையில்…

நுவரெலியா – ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ பகுதியில் இருந்து தவறி விழுந்த மாணவி  பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி செல்பி எடுக்கச்சென்றபோது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து கீழே விழுந்து ஒரு மரக்…

ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு…