Tuesday, April 21, 2026 4:02 pm
நேற்று திங்கட்கிழமை (20.04.2026) மின்னல் தாக்கியதில் 86 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ரொக்வூட் தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது.
குறித்த நபர் படு காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே மரணித்து இருந்தது வைத்தியர்களால் தெரியவந்துள்ளது

