Wednesday, July 8, 2026 10:15 am
இன்று தங்கத்தின் விலை 3000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 376000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 346000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47000 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43250 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

