Wednesday, June 3, 2026 10:35 am
இன்று காலை (03) எம்பிலிபிட்டிய , சந்திரிகாவா , கிரிலவெல்கடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கனமந்த மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக , அதனைச் சேர்ந்த 12 ஊழியர்கள் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் , தீ தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் எம்பிலிப்பிட்டிய பொலிசார் தெரிவித்துள்ளனர்

