- AI – யால் 100 கோடி பேர் இறந்து போவார்கள் – பில் கேட்ஸ்
- அவுஸ்திரேலிய அரசின் வெப்சைட் ஹேக் Open AI CEO-வுக்கு சம்மன்
- அமெரிக்காவின் மூன்றுவெப்சைட்களை ஹேக் செய்த Open AI
- புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது
- நவம்பர் 1 முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு TIN கட்டாயம்
- லங்கா மினரல் சாண்ட்ஸ் முன்னாள் தலைவர் கைது
- சமரா சம்பத்தின் முன்னாள் தனிச் செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு
- முன்னாள் துணை அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி விளக்கமறியலில்
Author: Tharanika
இந்திய இழுவைமடி படகுகளின் தொடர்ச்சியான எல்லை மீறல், கடல் வளக் கொள்ளை மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாரிய பாதிப்புகளைக் கண்டித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், குறிகாட்டுவான்…
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணி ஆயுதத்தால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். பாணந்துர-வலன ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை (29) பொலிஸ்…
தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கமே இவ்வாறு இடம்பெற்றிருந்தது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள்…
மண்டைதீவு படுகொலையின் வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை ஊர்காவற்றுறை…
“கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களின் நடை பவனி முன்னெடுப்பு!
நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நேர்மை கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட அரச…
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) செவ்வாய்க்கிழமை பதுளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையைக் காணவும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் கயந்த கருணாதிலக்க,…
இலங்கை மத்திய வங்கி இன்று (28) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.7122 ரூபாவாகவும் கொள்வனவு விலை 331.5976 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி ,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 375000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை…
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் எதிர்வரும் (29.07.2020) புதன்கிழமை காலை 09 மணியளவில்…
பெருந்தேட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (TVTC) 8 பாடநெறிகளுக்கு 153 புதிய பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்றைய தினம் (26) நடைபெற்றது. நிகழ்வில் கல்து கொண்ட…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
