நியூஸிலாந்துக்கு எதிரான சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்ரி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் ஆட்டநாயகன் விருது பெற்ரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் கப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 76 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
சம்பியன்ஸ் ட்ராபி வரலாற்றில் முதல் சர்வதேச கப்டனாக ரோஹித் சர்மா மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடைபெற்று முடிந்த 8 சீசன்களில் சம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் எந்த ஒரு கப்டனும் ஆட்டநாயகன் விருதினை வென்றதில்லை. சம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு கோப்பையை கைப்பற்றிய முதல் கப்டன் என்ற சாதனையை ரோகித் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு